சர்வதேச பொருளாதார மாற்றம்: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திடீர் உயர்வு!
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் பொருளாதார நகர்வுகள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (15.07.2026) கணிசமான உயர்வைப்பதிவு செய்துள்ளன. உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி நகர்வதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்றைய வர்த்தக ஆரம்பத்தில் சர்வதேச சந்தை நிலவரப்படி: கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை
சர்வதேச பொருளாதார மாற்றம்: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திடீர் உயர்வு! Read More »










