மண்முனை தென் எருவில்பற்றில் நடைபெற்ற மாபெரும் தொழில் சந்தை
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை வெள்ளிக்கிழமை (14.08.2026) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த தொழில் சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20 இற்கும் மேற்பட்ட பிரபல தொழில் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் கல்வி வழங்கும் நிறுவனங்கள், பங்குபற்றியிருந்ததோடு, அவர்களால் வழங்கப்படும் தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிகள் தொடர்பான தெளிவுடல்களையும் வழங்கியிருந்தனர். இதன்போது தொழில் வாய்ப்புகள், தொழிற்கல்வி
மண்முனை தென் எருவில்பற்றில் நடைபெற்ற மாபெரும் தொழில் சந்தை Read More »









