வறட்சி மட்டும் அதகிக்க வெப்பத்தால் அழியப்போகிறதா உலகம்விஞ்ஞானிகள் எச்சரிக்கை
உலகளாவிய காலநிலை மாற்றங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் ஆரம்ப அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் வேளையில் வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கை, உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் மாற்றம் ஐரோப்பிய வானிலை ஆய்வு மையத்தின் அண்மைக்கால தரவுகளின்படி, பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதுடன், காற்றின் […]
வறட்சி மட்டும் அதகிக்க வெப்பத்தால் அழியப்போகிறதா உலகம்விஞ்ஞானிகள் எச்சரிக்கை Read More »



