பயனாளிகளிடத்தில் புதிய இரு வீடுகள் கையளிப்பு*
ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ப முள்ளிப் பொத்தானை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பயனாளிகளுக்காக முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட இரு வீடுகளுக்கான திறப்பு விழா இன்று (27) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் […]
பயனாளிகளிடத்தில் புதிய இரு வீடுகள் கையளிப்பு* Read More »









