ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். சம்பவ பின்னணி: கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70
ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் கைது Read More »









