Filter posts by category

வர்த்தக செய்திகள்

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம்: தங்கம் விலை மீண்டும் உயர்வு; சரிவைச் சந்தித்தது வெள்ளி!

உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த வர்த்தக அமர்வுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 37.86 அமெரிக்க டொலர்களால் (0.84%) உயர்வடைந்து, 4,539.76 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி திரும்புவதே இந்த […]

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம்: தங்கம் விலை மீண்டும் உயர்வு; சரிவைச் சந்தித்தது வெள்ளி! Read More »

அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய நகைகள் கொள்வனவு.

உலகவாள் இந்து மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(19.04.2026) தமது வாழ்வில் என்றும் குன்றாத செல்வம் பெருக வேண்டி தமது வாழ்வில் இடம்பெற வேண்டிய நல்ல சுபகாரியங்களுக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்யும் மிக விசேடதினங்களில் ஒன்றான அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று சகல நகைக் கடைகளிலும் மக்கள் வருகை தந்து தமக்கு வேண்டிய நகை கொள்வனவில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. இன்று காலை சகல நகைக்கடைகளும் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு கும்ப வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்பு

அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய நகைகள் கொள்வனவு. Read More »