admin

ஆரையம்பதி உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கத் தவறினால் வரலாறு திரிக்கப்படும் அபாயம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எச்சரிக்கை!

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (மருத்துவர்) இளையதம்பி சிறிநாத், வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆரையம்பதி கோவில்குளம் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உலக நாச்சியார் தொடர்பான வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், இதில் ஏற்படும் காலதாமதம் எதிர்காலத்தில் வரலாற்றுச் சான்றுகள் சிதைக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்படும் அபாயத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து

ஆரையம்பதி உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கத் தவறினால் வரலாறு திரிக்கப்படும் அபாயம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எச்சரிக்கை! Read More »

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,000 இருக்கைகளுடன் பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம் கம்பீரமாக திறப்பு

மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய பராமரிப்பு அறிவியல் பீடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய ‘பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம்’ அண்மையில் வெகுவிமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 1,000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இம்மண்டபம், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக விளங்கும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மருத்துவக் கல்வி மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றிய அமரர் பேராசிரியர் T. வரகுணம் அவர்களின் சேவையைப் போற்றும் வகையில்

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,000 இருக்கைகளுடன் பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம் கம்பீரமாக திறப்பு Read More »

திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான   பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம் 

ஹஸ்பர் ஏ எச்-  திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் பாலின சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் E-Wing நிறுவனத்தினால் Alinea மற்றும் Pathways to Peace நிதி அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பொது சுகாதார செவிலியர்களுக்கு (PHM’s) பாலியல் அடிப்படையிலான வன்முறையை குறைத்தல் மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறை வலுவூட்டல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2026.09.05 (சனிக்கிழமை)  திருகோணமலை குளக்கோட்டன்

திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான   பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம்  Read More »

கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம்

கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீP விக்னேஸ்வரர் பேராலய  வருடாந்த ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (05) இடம்பெற்றது.மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு சிறப்புக்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் இன்று இடம்பெற்ற கொடியேற்றம் தொடர்ந்து 9 நாட்கள் இடம்பெறும் நான்கு குடிமக்களின் திருவிழாக்கள் 14ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவம் 15 ஆம் திகதி இடம்பெறும் பூங்கவானத்திருவிழா 16ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன்

கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் Read More »

மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் தோணி கவிழ்ந்த விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு

மட்டக்களப்பு கிரான்குளம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தோணி ஒன்று பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவர் துரைராஜா முத்தையா மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை சுமார் 11.00 மணியளவில், குறித்த

மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் தோணி கவிழ்ந்த விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு Read More »

ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலப் பாதயாத்திரை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் பங்கேற்பு

மட்டக்களப்பு, ஆயித்தியமலை வரலாற்றுச் சிறப்புமிக்க புனித சதாசகாய மாதா திருத்தலத்தின் 72 ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, மட்டக்களப்பிலிருந்து திருத்தலத்தை நோக்கிய பாரம்பரிய பாதயாத்திரை இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்பாதயாத்திரையின் முக்கிய அம்சங்கள்: மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான கத்தோலிக்கப் பக்தர்கள், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் ஜெபங்களை ஏந்தியவாறும் ஆன்மீகப் பயணத்தில் இணைந்து கொண்டனர். மட்டக்களப்பு நகர்ப் பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த இறைப்பயணம், பிரதான வீதிகள் வழியாக ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தை

ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலப் பாதயாத்திரை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் பங்கேற்பு Read More »

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

நீண்டகாலமாக தாமதமடைந்துள்ள கீழ் மல்வத்து ஓயா பலநோக்கு அபிவிருத்தித் திட்டப் பணிகளை துரிதப்படுத்துவது மற்றும் அதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் கள நிலவரங்கள்: வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக உருவாக்கப்படும் இத்திட்டத்தை 2029-2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உள்நாட்டு நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று முதல் குறைப்பு!

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கொள்கலன்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய விலை விபரம்: இந்த புதிய விலைத் திருத்தம் இன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று முதல் குறைப்பு! Read More »

அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து அக்கரைப்பற்று இளைஞர் சாதனை!

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்று, அக்கரைப்பற்று மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார் நவீத் முஹம்மத் (Naveed Muhammad). அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி சப்ரி (Deputy Sheriff) என்பவரின் புதல்வரான நவீத் முஹம்மத், தனது கடின உழைப்பின் மூலமாகவே அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து, புதிய பணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் உயர் பதவியொன்றை வகித்து, தனது குடும்பத்திற்கும் தாய்நாட்டிற்கும் புகழீட்டித் தந்துள்ள இளைஞர் நவீத் முஹம்மதுக்கு, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது

அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து அக்கரைப்பற்று இளைஞர் சாதனை! Read More »

கிழக்கு எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தயார்

ஹஸ்பர் ஏ எச்- உலகளாவிய எல் நினோ சூழ்நிலையால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுப்பதற்காக, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இது தொடர்பாக, முக்கியமாக மாகாணத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் குறைந்திருப்பதோடு, அதிக வெப்பநிலையும் சேர்ந்து, மக்களின் குடிநீர் பிரச்சினையும், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும்

கிழக்கு எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தயார் Read More »