மட்டக்களப்பில் மூன்றாவது தடவையாக இடம்பெறும்டீ Batticaloa Expo 2026 கண்காட்சியில்சிறுவர்களுக்கும் குதுகலம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2026 நிகழ்வானது மட்டக்களப்பில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக இடம் பெறவுள்ள Batticaloa Expo 2026 கண்காட்சியானது எதிர்வரும் ஒக்டோபர் 1,2,3 மற்றும் 4 திகதி வரையான நான்கு நாட்கள் மட்டக்களப்பு – கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுவதுடன் இதில் சிறுவர்களுக்கான குதூகல விநோத அம்சங்களும் காணப்படவுள்ளதனால் குடும்ப சகிதம் கலந்து கொண்டு










