திருகோணமலை கல்வி வலய ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு நேர்மறைக் கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சி
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான நேர்மறைக் கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ். றியால் அவர்களின் ஒருங்கிணைப்பில் (14) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல நிபுணர் வைத்தியர் பாத்திமா மிர்ஸா, ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உளநலத் தேவைகள்,










