admin

அறிவியல் ஆய்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

vadivel shagthivel யாழ்ப்பாணத்தின் முக்கிய இயற்கை வளமான நிலத்தடி நீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதனைப் பாதுகாத்து விஞ்ஞான ரீதியாக முகாமைத்துவம் செய்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாத்து, அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (16)

அறிவியல் ஆய்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பஸ் தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி 

A.H.HASFAR HASFAR கந்தளாய் – திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள சிராஜ் நகர் 97ஆம் சந்தியில், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் பொதுமக்கள், குறித்த சந்தியில் பேருந்துக்காகக் காத்திருக்கும்போது, முறையான பேருந்து தரிப்பிடமோ அல்லது வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய நிழற்குடை வசதியோ இல்லாத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் கர்ப்பிணி தாய்மார்கள்மற்றும் நோயாளிகள் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் திறந்தவெளியில்

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பஸ் தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி  Read More »

மட்டக்களப்பில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  பெரியப்பாவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை மட்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு  பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பெரிய்பாவான 43 வயதுடைய கந்தசாமி கமலேஸ்வரன் அல்லது கமல் என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதம்  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை (2026-10-9) தீர்ப்பளித்தார் குறித்த பிரதேசம் ஒன்றில் கடந்த 2020ம் ஆண்டு

மட்டக்களப்பில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  பெரியப்பாவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை மட்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பு Read More »

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி ஒருவரை 2015 ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் அத்தனான சந்திரன் சங்கீதன் என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார். குறித்த பிரதேசம் ஒன்றினைச் சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை Read More »

அரச உயர் அதிகாரிகளுக்கான ‘மனோஹரி மொடியூல்’ பயிற்சி நெறி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கான ‘’மனோஹரி மொடியூல்’’ பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, உதவி மாவட்டச் செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (16.10.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில்  நடைபெற்றது.  மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (Center for Human Rights and Development – CHRD) அனுசரணையில் இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டது. அரச சேவையில் பணியாற்றும்

அரச உயர் அதிகாரிகளுக்கான ‘மனோஹரி மொடியூல்’ பயிற்சி நெறி!! Read More »

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில்  சரஸ்வதி பூஜை..!

ஹஸ்பர் ஏ எச்  தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்  தலைமையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு இன்று (16) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்வி தெய்வமாகப் போற்றப்படும் சரஸ்வதியை வழிபடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் ஆன்மீக உணர்வையும் கலை, கலாசார மரபுகளைப் பேணிப்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில்  சரஸ்வதி பூஜை..! Read More »

மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹினா ஸ்ரீலங்கா” (SIHINA SRI LANKA) வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் – 

ஹஸ்பர் ஏ எச்  தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட  மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சிஹினா ஸ்ரீலங்கா” (Sihina Sri Lanka) திட்டம், வேலைவாய்ப்பு ஆதரவு அலகுகளை நிறுவுவதன் மூலம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்ட நிகழ்வு இன்று (16) தம்பலாகாமம் பிரதேச செயலக பிரிவின் புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றன. இத்திட்டம் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத்

மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹினா ஸ்ரீலங்கா” (SIHINA SRI LANKA) வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் –  Read More »

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (16) காலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டினையடுத்து இன்று காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் சங்கங்களைச் சேர்ந்த

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம். Read More »

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு ரூ. 2 இலட்சம் இடைக்கால நிவாரணம்!

பாறுக் ஷிஹான்காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்டுள்ளனர். இச்சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  “1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் தேதி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. கிடைக்கும் வரை நாங்களும் இந்த இடமெல்லாம் தேடித் திரிகிறோம். ஒரு முடிவுமே இல்லாமல் முப்பத்தி ஆறு

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு ரூ. 2 இலட்சம் இடைக்கால நிவாரணம்! Read More »

கனடாவில் ஆரம்பமான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு..!

ஹஸ்பர் ஏ எச்  கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட “அனைத்துலக தமிழர் பேரவை”  நடத்தும் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு  கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழங்க  காலை(15.10.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.  இந்த நிகழ்வில் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், கற்றறிந்தவர்கள், கனடாவின் மத்திய, மாகாண, மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மொழிப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து

கனடாவில் ஆரம்பமான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு..! Read More »