admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல் அப்பாவி மக்கள் தேவாலயங்களில் சென்றவர்களை அநியாயமாக கொல்லப்பட்டார்கள் இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் _குகதாசன் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல் அப்பாவி மக்கள் தேவாலயங்களில் சென்றவர்களை அநியாயமாக கொல்லப்பட்டார்கள் இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில் இது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல் அப்பாவி மக்கள் தேவாலயங்களில் சென்றவர்களை அநியாயமாக கொல்லப்பட்டார்கள் இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் _குகதாசன் எம்.பி Read More »

தனக்கு போக்குவரத்து விதிமீறல் தண்டம் விதித்த பொலிஸ்காரரை பாராட்டிய முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விளக்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முன்னாள் நீதித்துறை அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான அலி சப்ரி, தனக்கு அபராதம் விதித்த காவல்துறை உத்தியோகத்தரின் முன்மாதிரியான தொழில்முறையைப் பாராட்டி தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு சிறப்புப் பதிவை வெளியிட்டுள்ளார். முடி திருத்திக்கொண்டு திரும்பும்போது, ​​தனக்குத் தெரியாமல் இந்த போக்குவரத்து விதியை மீறியதாகவும், அப்போது அங்கு வந்த காவல்துறை உத்தியோகத்தர் அந்த விதிமீறலுக்காக அபராதம் விதித்ததாகவும் அவர் கூறினார். அந்த உத்தியோகத்தர் மிகவும்

தனக்கு போக்குவரத்து விதிமீறல் தண்டம் விதித்த பொலிஸ்காரரை பாராட்டிய முன்னாள் அமைச்சர் அலி சப்ரி Read More »

தேசிய விளையாட்டு விழா: அம்பாறை மாவட்ட மட்டக் கூடைப்பந்து போட்டியில் கல்முனை வடக்கு ஆண்கள், பெண்கள் அணிகள் அபார வெற்றி; மாகாண மட்டத்திற்குத் தெரிவு!

50வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அம்பாறை மாவட்ட மட்டக் கூடைப்பந்து (Basketball) போட்டிகள் நேற்று சனிக்கிழமை (13.06.2026) கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை விளையாட்டு வளாகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் கல்முனை வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டங்களை வென்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளன. மாவட்ட மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்த கட்டமாக

தேசிய விளையாட்டு விழா: அம்பாறை மாவட்ட மட்டக் கூடைப்பந்து போட்டியில் கல்முனை வடக்கு ஆண்கள், பெண்கள் அணிகள் அபார வெற்றி; மாகாண மட்டத்திற்குத் தெரிவு! Read More »

‘திட்வா’ சூறாவளி பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்க யுனிசெப் நிதியுதவி: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு!

‘திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துள்ளனர். இந்த விசேட சந்திப்பு கடந்த ஜூன் 12 ஆம் திகதி கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் இடம்பெற்றது. “திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி – ஏப்ரல் 2026)” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள

‘திட்வா’ சூறாவளி பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்க யுனிசெப் நிதியுதவி: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு! Read More »

முதியோர் கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு; இனி ‘அஸ்வெசும’ ஊடாக மட்டுமே கிடைக்கும்: அரசாங்கம் அதிரடி முடிவு!

2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை (நாளை) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அஞ்சல் நிலையங்கள் (Post Offices) ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. அனைத்து முதியோர்களையும் உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் (Database) உள்வாங்கி, இனிவரும் காலங்களில் ‘அஸ்வெசும’ வங்கி கணக்குகள் ஊடாக மட்டுமே கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார். தற்போது முதியோர் கொடுப்பனவுகள் இரண்டு வெவ்வேறு முறைகளின்

முதியோர் கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு; இனி ‘அஸ்வெசும’ ஊடாக மட்டுமே கிடைக்கும்: அரசாங்கம் அதிரடி முடிவு! Read More »

பாலர் பாடசாலைக்கு பேத்தியை அழைத்துச் சென்ற தாத்தாவுக்கு நேர்ந்த சோகம்: எரிவாயு லொறி சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலி; சிறுமி படுகாயம்!

மாத்தளையில் இன்று காலை இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில், தனது பேத்தியை பாலர் பாடசாலைக்கு (Pre-school) அழைத்துச் சென்ற வயோதிபர் ஒருவர் லொறி சில்லில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்து குறித்து தெரியவருவதாவது: மாத்தளை இராஜ வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயது மதிக்கத்தக்க தாத்தாவே

பாலர் பாடசாலைக்கு பேத்தியை அழைத்துச் சென்ற தாத்தாவுக்கு நேர்ந்த சோகம்: எரிவாயு லொறி சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலி; சிறுமி படுகாயம்! Read More »

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள்; பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க கல்வி அமைச்சு விசேட அதிரடி உத்தரவு!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வார இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே சூரியன் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பெறுபேறுகளை முறைப்படி இற்றைப்படுத்தும் (Update) இறுதிக்கட்ட பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டபடி அடுத்த வார நிறைவுக்குள்

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள்; பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க கல்வி அமைச்சு விசேட அதிரடி உத்தரவு! Read More »

கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட NMRA இன் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர், காலாவதியான நீரிழிவு (வெறிநாய்க்கடி) தடுப்பூசிகளை நோயாளர்களுக்கு வழங்கியுள்ளமை நீதிமன்றத்தில் அம்பலம்!

இலங்கை சுகாதாரத் துறை அதன் அண்மைக்கால வரலாற்றில் சந்தித்த மிக மோசமான மற்றும் ஆபத்தான வெளிப்பாடொன்று பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நோயாளர்களின் உயிர்களை நேரடியாகப் பணையம் வைத்து, காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகளை (Anti-Rabies Vaccines) நோயாளர்களுக்கு வழங்கிய பெரும் குற்றச்செயல் ஒன்றே இவ்வாறு அம்பலமாகியுள்ளது. இந்தக் காலாவதியான மருந்துகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தியமை தொடர்பில் போலீஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த அபாயகரமான மோசடி குறித்து ‘தேசிய சிவில் சக்தி

கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட NMRA இன் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர், காலாவதியான நீரிழிவு (வெறிநாய்க்கடி) தடுப்பூசிகளை நோயாளர்களுக்கு வழங்கியுள்ளமை நீதிமன்றத்தில் அம்பலம்! Read More »

தித்வா புயல் அனர்த்தம்: மூதூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீட்க 2.17 கோடி ரூபா நிதியுதவி வழங்கி வைப்பு!

: ‘தித்வா’ புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மூதூர் பிரதேச வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தங்களது தொழில்களை ஆரம்பிப்பதற்காக, 2 கோடியே 17 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (13) சனிக்கிழமை மூதூரில் நடைபெற்றது. இப்புயல் அனர்த்தத்தினால் கடுமையான நட்டங்களை எதிர்கொண்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 381 வர்த்தகர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் இந்த உதவித் திட்டத்தின் கீழ் பயனாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது தொழில் ஊக்குவிப்பு

தித்வா புயல் அனர்த்தம்: மூதூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீட்க 2.17 கோடி ரூபா நிதியுதவி வழங்கி வைப்பு! Read More »

காலி முகத்திடலில் புதிய உலக சாதனை: 5,000 கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடிய பிரம்மாண்ட பரதநாட்டியம்!

கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று ஞாயிற்றுக்கிழமை 5,000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆடிய பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு, புதிய உலக சாதனையாக அரங்கேறியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘சங்கமம் குளோபல் அகடமி’ (Sangamam Global Academy) மற்றும் இலங்கையின் ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ (Sangamith Liya Holidays) ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ்

காலி முகத்திடலில் புதிய உலக சாதனை: 5,000 கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடிய பிரம்மாண்ட பரதநாட்டியம்! Read More »