admin

மசாஜ் நிலையத்தில் நிர்வாண காணொளி: வர்த்தகரை 1 கோடி ரூபா கேட்டு மிரட்டிய காதல் ஜோடி கொழும்பில் கைது!

சொகுசு மசாஜ் நிலையத்திற்குச் சென்ற கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவரை நிர்வாணமாகக் காணொளி (Video) எடுத்து, 1 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய குற்றச்சாட்டில் இளம் காதல் ஜோடி ஒன்று கொழும்பு தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரும், கண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அவரது காதலனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். வாட்ஸ்-அப்பில் வந்த மிரட்டல்: பாதிக்கப்பட்ட வர்த்தகர் கொழும்பிலுள்ள

மசாஜ் நிலையத்தில் நிர்வாண காணொளி: வர்த்தகரை 1 கோடி ரூபா கேட்டு மிரட்டிய காதல் ஜோடி கொழும்பில் கைது! Read More »

ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு

ஹஸ்பர் ஏ.எச் இலங்கை ஊடகவியலாளர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட்யிடம் (Dr. Siri Walt) உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட சந்திப்பொன்று  சனிக்கிழமை   (13) அம்பாறை

ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு Read More »

சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர்- மட்டு ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு

பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில்  செயலமர்வு புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information Centre – MIC) வேலை திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் பொதுமக்கள் புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது சட்டவிரோதம் அற்ற பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்களை  மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு சனிக்கிழமை  (13)

சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர்- மட்டு ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு Read More »

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். சுமார் 2004 ம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். குச்சவெளி பிரதேச சபை மூலமாக பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களாக அதுவும் இடை நிருத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து  (12) குறித்த

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள் Read More »

அரசியல் நாடகங்களை நிறுத்திவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி மற்றும் பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்-இம்ரான் எம்.பி

ஊடக அறிக்கை இம்ரான் மகரூப், பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை மாவட்டம். அரசியல் நாடகங்களை நிறுத்திவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி மற்றும் பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் -ஹஸ்பர் ஏ.எச்- நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக பொருளாதார நெருக்கடி உருவெடுத்துள்ள நிலையில், அதனை மூடிமறைப்பதற்காக அரசாங்கமும் ராஜபக்ச தரப்பினரும் இணைந்து அரங்கேற்றும் ஒரு கூட்டு நாடகமாகவே ‘சலே’ விவகாரத்தை நான் பார்க்கிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (13)

அரசியல் நாடகங்களை நிறுத்திவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி மற்றும் பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்-இம்ரான் எம்.பி Read More »

மட்டு நாவற்குடாவில்  வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய ஒருவரை 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயணைக்கும் படையினர் மீட்பு – பெரும் பரபரப்பு–

(கனகராஜா சரவணன்;) மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் இன்று சனிக்கிழமை (13)  மாலை 5.30 மணியளவில்  இறங்கிய ஒருவர் வடிகானுக்குள்    சிக்கிய தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அவரை  இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்டனர். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்ட வடிகானுக்குள் சம்பவ தினமான இன்று மாலை 5.30 மணியளவில் நபர்

மட்டு நாவற்குடாவில்  வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய ஒருவரை 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயணைக்கும் படையினர் மீட்பு – பெரும் பரபரப்பு– Read More »

முத்துநகர் மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்-இம்ரான் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தின்  முத்துநகர் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சுமார் 230 தமிழ் பேசும் முஸ்லிம் குடும்பங்கள் இன்று எதிர்கொண்டு வரும் நில மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக நான் மிகுந்த கவலையையும் கவனத்தையும் வெளிப்படுத்துகின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  முத்துநகர் மக்களின் பிரதான வாழ்வாதார ஆதாரமாக விளங்கிய விவசாய நிலங்கள் தொடர்பாக

முத்துநகர் மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்-இம்ரான் எம்.பி Read More »

CID காவலில் உள்ள சுரேஷ் சலே மருத்துவமனையில் 6வது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆறாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் கடந்த ஆறு நாட்களாகப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார். இன்றைய

CID காவலில் உள்ள சுரேஷ் சலே மருத்துவமனையில் 6வது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! Read More »

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். சுமார் 2004 ம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். குச்சவெளி பிரதேச சபை மூலமாக பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களாக அதுவும் இடை நிருத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நேற்று (12)

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள் Read More »

காணாமல் போன 6 வயதுச் சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போயிருந்த 6 வயதுச் சிறுவன் ஒருவன், நேற்று வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளையும் தேடுதலையும் ஆரம்பித்திருந்தனர். இதன்போது, வீட்டின் அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார்

காணாமல் போன 6 வயதுச் சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு Read More »