திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம்
ஹஸ்பர் ஏ எச்- திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் பாலின சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் E-Wing நிறுவனத்தினால் Alinea மற்றும் Pathways to Peace நிதி அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பொது சுகாதார செவிலியர்களுக்கு (PHM’s) பாலியல் அடிப்படையிலான வன்முறையை குறைத்தல் மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறை வலுவூட்டல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2026.09.05 (சனிக்கிழமை) திருகோணமலை குளக்கோட்டன்
திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம் Read More »










