வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு
பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய சந்தேக நபர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் ரூ. 35,000/- பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு தனது தேவை நிமித்தம் வெளியே சென்று திரும்பியபோது, ஜன்னல்
வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு Read More »









