கொழும்பு – திருகோணமலை இரவு நேர சொகுசுப் பேருந்து விபத்து!

கொழும்பு: கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி (வழித்தடம் 49) பயணித்த இரவு நேர சொகுசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து குறித்த மேலதிகத் தகவல்கள் மற்றும் சேதவிவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தம்பலாகாமம் பிரதேச சபை உப தவிசாளர் வி. விஜயகுமார்