இந்தியா இலங்கைக்கு காசநோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கியது
ஹஸ்பர் ஏ எச் இலங்கையின் சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வில், இலங்கை அரசாங்கத்திடம் அத்தியாவசிய காசநோய் (TB) எதிர்ப்பு மருந்துகளை இந்திய அரசாங்கம் கையளித்தது. இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள், இந்த மருந்துத் தொகுதியை இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களிடம் கையளித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். 2. இலங்கையில்
இந்தியா இலங்கைக்கு காசநோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கியது Read More »










