admin

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சதி  “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பில் ஆதங்கம்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கல்முனை மாநகரில் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல ஒற்றுமையாக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் குரல்களை நசுக்குவதற்குச் சில சக்திகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர் எம்.எச்.ஏ. கரீம் (பி.ஏ) குற்றஞ்சாட்டியுள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அதற்கு எதிராகக் குரல் கொடுத்த சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சதி  “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பில் ஆதங்கம் Read More »

தேசிய விருதைப் பெற்ற மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அஷ்ஷேக் யு.எல். மன்சூருக்கு காத்தான்குடியில் அமோக வரவேற்பு!

இலங்கை அரசாங்கத்தினால் கல்வியியல் துறையில் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் பொருட்டு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதான ‘குரு பிரதீபா’ (Guru Prathibha) விருதினை, மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் யு.எல். மன்சூர் (SLPS) பெற்றுக்கொண்டார். உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன கேட்போர் கூடத்தில் பிரதமர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய ஆசிரியர் தினக் கௌரவிப்பு விழாவின் போது, அதிபர் யு.எல்.

தேசிய விருதைப் பெற்ற மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அஷ்ஷேக் யு.எல். மன்சூருக்கு காத்தான்குடியில் அமோக வரவேற்பு! Read More »

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” கோலாகல நிறைவு:

கொழும்பு இந்துக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் ஆண்டின் மிக முக்கிய இலக்கிய விழாவான “முத்தமிழ் விழா 2026”, கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 07) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கல்லூரி அதிபர் திருமதி வாசுகி சுதாகர் தலைமையில் மங்கள விளக்கேற்றப்பட்டு, தேவாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பமானது. மாணவர்களின் பேரார்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் வரவேற்பு நடனம், குழு இசை, பல்லியம், சத்தியவான் சாவித்திரி

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” கோலாகல நிறைவு: Read More »

மோட்டார் சைக்கிள் சிறிய ரக பட்டா வாகனம் மோதியதில் விபத்து

A.H.HASFAR HASFAR கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாகாமம் கிண்ணியா பிரதான வீதியின் சூரங்ஙல் பகுதியில் (08) சிறிய ரக பட்டா மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளன. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. தம்பலகாமம் பகுதியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கிண்ணியா பகுதியில் இருந்து வருகை தந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த

மோட்டார் சைக்கிள் சிறிய ரக பட்டா வாகனம் மோதியதில் விபத்து Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரவலாக பலத்தமழை.

vadivel shagthivel மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரவலாக பலத்தமழை பெய்துள்ளது. பொரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தாயாராகிக் கொண்டிருந்த விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பாட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை(08.10.2026) காலை 8.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 36.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காற்று சுழற்சியும் மழையும் இலங்கை அருகே மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரவலாக பலத்தமழை. Read More »

கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 இளைஞர் யுவதிகளுக்கு அம்மன் மகளிர் இல்ல பௌண்டேசனால் சுவிஸ் நாட்டிலுள்ள பொண்டானா பௌண்டெசனின் நிதி அனுசரணையில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக கடந்த 3 மாதங்களாக கையடக்கத் தொலைபேசி பயிற்சிநெறி நடைபெற்று வந்தன. இப்பயிற்சிநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு சன்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியர் விடுதியில் புதன்கிழமை 07.10.2026) நடைபெற்றது. அம்மன் மகளிர் இல்ல பௌண்டேசனின் பணிப்பாளர்

கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு. Read More »

திருகோணமலை கலைஞர்கள் மூவருக்கு தேசிய கலைஞர் அடையாள

அட்டை வழங்கி வைப்பு..! ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை பட்டினமும்சூழலும் பிரதேச செயலாளர் என்.மதிவண்ணன் அவர்களால் முதற்கட்டமாக திருகோணமலை கலைஞர்கள் மூவருக்கு”தேசிய கலைஞர்” அடையாளஅட்டைகள் புதன்கிழமை (07) வழங்கி வைக்கப்பட்டன. க. யோகானந்தம் , அ. அச்சுதன், ச.திருச்செந்தூரன் ஆகியோருக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை கலைஞர்கள் மூவருக்கு தேசிய கலைஞர் அடையாள Read More »

தூக்கில் தொங்கி உயர்தர மாணவன் தற்கொலை-

பாறுக் ஷிஹான்  தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை  மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள  வீடு ஒன்றில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.  இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்

தூக்கில் தொங்கி உயர்தர மாணவன் தற்கொலை- Read More »

அத்துருகிரிய விபத்து: தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துருகிரிய விபத்து: தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி கைது Read More »

ரொட்டுவெவ – மிரிஸ்வெவ மக்களின் சேனைப் பயிர்ச்செய்கை பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடல்

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்ட,மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டுவெவ மற்றும் மிரிஸ்வெவ பகுதிகளில் சுமார் 30 வருடங்களாக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவர்களை நேரில் சந்தித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(07) கலந்துரையாடியுள்ளார். இப்பகுதிகளில் 450-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், பல குடும்பங்களின் வாழ்வாதாரம் சேனைப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புபட்டுள்ளது. தற்போது சோளம், கச்சான் உள்ளிட்ட பயிர்களை மேற்கொள்ளும் பருவகாலமாக இருந்தும், காணி தொடர்பான

ரொட்டுவெவ – மிரிஸ்வெவ மக்களின் சேனைப் பயிர்ச்செய்கை பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடல் Read More »