• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அத்துருகிரிய விபத்து: தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி கைது

அத்துருகிரிய விபத்து: தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: