கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 இளைஞர் யுவதிகளுக்கு அம்மன் மகளிர் இல்ல பௌண்டேசனால் சுவிஸ் நாட்டிலுள்ள பொண்டானா பௌண்டெசனின் நிதி அனுசரணையில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக கடந்த 3 மாதங்களாக கையடக்கத் தொலைபேசி பயிற்சிநெறி நடைபெற்று வந்தன. இப்பயிற்சிநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு சன்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியர் விடுதியில் புதன்கிழமை 07.10.2026) நடைபெற்றது. அம்மன் மகளிர் இல்ல பௌண்டேசனின் பணிப்பாளர்





