அட்டை வழங்கி வைப்பு..!
ஹஸ்பர் ஏ எச்
திருகோணமலை பட்டினமும்சூழலும் பிரதேச செயலாளர் என்.மதிவண்ணன் அவர்களால் முதற்கட்டமாக திருகோணமலை கலைஞர்கள் மூவருக்கு”தேசிய கலைஞர்” அடையாளஅட்டைகள் புதன்கிழமை (07) வழங்கி வைக்கப்பட்டன. க. யோகானந்தம் , அ. அச்சுதன், ச.திருச்செந்தூரன் ஆகியோருக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post Views: 16




