admin

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் கனரக வாகனம் மோதி ஆசிரியை உயிரிழப்பு அதிபர் படுகாயம் வாகன சாரதி தப்பி ஓட்டம் – பிரதேசத்தில் பதற்றம்–

(கனகராஜா சரவணன்)   ஆசிரியர் தினத்தை கொண்டாடிவிட்டு பாடசாலையில் இருந்து அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்  ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன்  அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கனரக வாகனத்தை விட்டுவிட்டு சாரதி தப்பி ஓடிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (6) மட்டக்களப்பு திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் இடம் பெற்றுள்ளதுடன் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் சூரியா வீதியைச் சேர்ந்த 58

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் கனரக வாகனம் மோதி ஆசிரியை உயிரிழப்பு அதிபர் படுகாயம் வாகன சாரதி தப்பி ஓட்டம் – பிரதேசத்தில் பதற்றம்– Read More »

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனை ஆரம்பம்.

vadivel shagthivel குருக்கள்மடம் சந்தேகத்திற்கடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாகக கருதப்படும் இடத்தில் இன்றயதினம் செவ்வாய்கிழமை(06.10.2026) அகழ்வுப் பணியின் ஓர் அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின்  முன்னிலையில்

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனை ஆரம்பம். Read More »

அனோஜனின் விடுதலையை வெளிவிவகார அமைச்சே கையாள வேண்டும். வேறு அமைப்புக்கள் தலையிடக்கூடாது என்கிறார் சின்னமோகன் ..!

A.H.HASFAR HASFAR சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிவராசா அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வெளிவிவகார அமைச்சினூடாகவே மேற்கொள்ளப்படவேண்டும் மாறாக வேறு அமைப்புகள் இதில் தலையிடுமாக இருந்தால் அது நாங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றுக்கு மாற்றமான பெறுபேற்றுக்கே வழியமைக்கும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் .. இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மரண

அனோஜனின் விடுதலையை வெளிவிவகார அமைச்சே கையாள வேண்டும். வேறு அமைப்புக்கள் தலையிடக்கூடாது என்கிறார் சின்னமோகன் ..! Read More »

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் திங்கட்கிழமை (05) முறைப்படி இடம்பெற்றன. இதன்படி, புதிய நிர்வாக சபையின் தலைவராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பின்வரும் சான்றோர்கள் புதிய நிர்வாக சபை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்: பிரதித் தலைவர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் ,உப தலைவர்:

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு Read More »

அம்பாறையில் ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்  ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கல்ஹாரா’ என்றழைக்கப்படும் ‘டின் மல்லி’ என்பவரின் சொந்தச் சகோதரர் எனப் பொலிஸ் விசாரணைகளில்

அம்பாறையில் ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது Read More »

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத  நிகழ்வு இராணுவத் தளபதி உள்ளிட்ட பல உயர் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் நேரில் பங்கேற்பு

பாறுக் ஷிஹான் இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன் ஓதுதல்) மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இதன்போது, மௌலவி முகமது லத்பான் சயீத், ஷேக் ஏ.பி. ரிஸ்வான் மற்றும் ஷேக் மசூக் சஜீர் ஆகிய மார்க்க

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத  நிகழ்வு இராணுவத் தளபதி உள்ளிட்ட பல உயர் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் நேரில் பங்கேற்பு Read More »

மட்டக்களப்பு உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த உபகரணங்கள் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ பிரதித் தவிசாளர் சர்வானந்தன், கௌரவ உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வட்டார உறுப்பினர் கௌரவ சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு Read More »

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு

பாறுக் ஷிஹான் எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய   இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப்

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு Read More »

4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான இளைஞன்  

பாறுக் ஷிஹான் 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன்சம்மாந்துறை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை திங்கட்கிழமை(5)   இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வீதி  ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது   குறித்த சந்தேக நபரான இளைஞனின்  உடமையிலிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’

4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான இளைஞன்   Read More »

பாலமீன்மடு கிராமத்துக்கான நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை–

 (கனகராஜா சரவணன் மட்டக்களப்பு பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்குமாறு இந்த பிரதேச வைத்தியசாலையில் இரவு வேளைகளில் செல்லுகின்ற நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டி தேவை தொடர்பான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி  பிரதேச செயலாளர் மற்றும்  வைத்திய பணிப்பாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஈழ

பாலமீன்மடு கிராமத்துக்கான நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை– Read More »