admin

மலையகத்தில் அதிர்ச்சி: 13 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 45 வயது குடும்பஸ்தர் கைது, தோட்டத்தில் கொந்தளிப்புடன் பாரிய போராட்டம்!

மலையகம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிலிகுற்றி தோட்டத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கொடூரமான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் நேற்று முன்தினம் (21) மாலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட

மலையகத்தில் அதிர்ச்சி: 13 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 45 வயது குடும்பஸ்தர் கைது, தோட்டத்தில் கொந்தளிப்புடன் பாரிய போராட்டம்! Read More »

“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்”: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் பாரிய விழிப்புணர்வு பேரணி!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு “போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” எனும் தொனிப்பொருளில், அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி நேற்று (23) கல்முனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பேரணிக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி தலைமை தாங்கினார். நேற்று காலை 9.30 மணியளவில் சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக ஆரம்பமான

“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்”: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் பாரிய விழிப்புணர்வு பேரணி! Read More »

அகில இலங்கை எல்.வி. ஜயவீர குத்துச்சண்டை போட்டி: கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலிருந்து 14 வீரர்கள் களம்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான ‘எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ண’ (L.V. Jayaweera Trophy) குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்காக, கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் (Cambridge College, Kotagala) குத்துச்சண்டை அணி தகுதிபெற்று களமிறங்கியுள்ளது. இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மிகவும் மதிப்புமிக்க இப்போட்டித் தொடரில், இம்முறை கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 மாணவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 10 ஆண் மாணவர்களும், 04 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர். மலையகப்

அகில இலங்கை எல்.வி. ஜயவீர குத்துச்சண்டை போட்டி: கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலிருந்து 14 வீரர்கள் களம்! Read More »

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம் 75000 மில்லி லீற்றர் கசிப்பு 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா  மீட்பு—

(கனகராஜா சரவணன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா வீடு ஒன்று மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சகமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களை இன்று சனிக்கிழமை (23) முற்றுகையிட்ட பொலிசார் ஒரு பெண்ணை கைது செய்ததுடன் இருவர் தப்பி ஓடியதுடன் 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா 75000 மில்லி லீற்றர் கசிப்பு பரல்கள் உட்பட உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம் 75000 மில்லி லீற்றர் கசிப்பு 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா  மீட்பு— Read More »

இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய CEO மன்றத்தின் (ICF) இந்தியா–இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் பங்களிப்பை பாராட்டினார்

ஹஸ்பர் ஏ.எச்_ கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா அவர்கள், நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற இந்திய CEO மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய CEO மன்றம் (ICF) 2026 மே 22 அன்று தனது வருடாந்த பொதுக்கூட்டத்தை (AGM) நிறைவு செய்து, இந்தியா–இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், முதலீட்டு வசதிகள் மற்றும் நிறுவன ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்திய CEO மன்றத்தில் இலங்கையில் செயல்படும் இந்திய

இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய CEO மன்றத்தின் (ICF) இந்தியா–இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் பங்களிப்பை பாராட்டினார் Read More »

திருகோணமலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட நடைபவணி (ஊர்வலம்) ஒன்று நேற்று சனிக்கிழமை (23) திருகோணமலையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் இந்த ஆரோக்கியமான விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. போதைப்பொருளின் தீமைகள் மற்றும் அதிலிருந்து இளைய சமுதாயத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு

திருகோணமலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு! Read More »

முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று சனிக்கிழமை(23.05.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வு தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு நடைபவனி தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஒன்றிணைந்து முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை முன்னிட்டு இளைஞர் பேரணி மற்றும் நடைபவனி நடைபெற்றது. மங்களராமய விகாரையில் இருந்து காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் போதை பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம்

முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று சனிக்கிழமை(23.05.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றது. Read More »

விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! மொறக்கொட்டாஞ்சேனை சம்பவத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை இடம்பெற்ற மரணம், சாதாரண வாகன விபத்து போல் சோடிக்கப்பட்ட திட்டமிட்ட படுகொலை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நேற்று காலை குறித்த வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது, பின்னால் வந்த கெப் (Cab) ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,

விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! மொறக்கொட்டாஞ்சேனை சம்பவத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! Read More »

சுகாதார சீர்கேடான 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டது.

களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குபட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணையின் தரம் தொடர்பில் பொதுமக்கள் அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளனர். மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அப்பகுதி பொதுசுதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் வெள்ளிக்கிழமை(22.05.2026) குறித்த வர்த்தக நிலையத்தில் விசேட சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது துர்மணம் வீசக்கூடியதாகவும், நிறம் மாறிய நிலையிலும், சுகாதார சீர்கேடான 18 கலன்களில் உரிய சுட்டுத் துண்டுகள் இன்றியும், களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன 286 கிலோ

சுகாதார சீர்கேடான 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டது. Read More »

நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறிய வன்முறை: வெலிமடையில் தொழிலாளி மீது தோட்ட அதிகாரி தாக்குதல்!

வெலிமடை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விசேட தீர்மானங்கள் எட்டப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களிலேயே, வெலிமடை டயரபா (Dyraba) பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. டயரபா பெருந்தோட்டப் பகுதியின் உதவி முகாமையாளர் (Assistant Manager) ஒருவரினால், அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் நேற்று (மே 22) கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக வெலிமடை காவல்நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை வெலிமடை உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு

நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறிய வன்முறை: வெலிமடையில் தொழிலாளி மீது தோட்ட அதிகாரி தாக்குதல்! Read More »