admin

‘திட்வா புயலால் சேதமடைந்த உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் தொடக்கம்

திட்வா புயல் தாக்கத்தினால் கடுமையாக சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேசத்தில் அமைந்துள்ள உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் இன்று (27) தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு உமா ஆற்றின் பேரவெல்ல அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்றது. திட்வா புயல் காரணமாக பல இடங்களில் உடைந்து சேதமடைந்திருந்த இத்திட்டம், பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையில், விவசாயிகள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்

‘திட்வா புயலால் சேதமடைந்த உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் தொடக்கம் Read More »

மட்டு விடுதியில் தீ பற்றி இரு குழந்தை பலி தொடர்பாக குழந்தைகளின் தந்தை கைது— பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின்  தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து  உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா இன்று வியாழக்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது பற்றி தெரியவருவதாவது மட்டு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின்

மட்டு விடுதியில் தீ பற்றி இரு குழந்தை பலி தொடர்பாக குழந்தைகளின் தந்தை கைது— பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது– Read More »

மட்டு முறக்கொட்டான்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது—

(கனகராஜா சரவணன்) மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு வாயில் குறுக்கால்  கம்பியால் சூடு வைத்த தந்தையாரை இன்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது பற்றி தெரியவருவதாவது குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

மட்டு முறக்கொட்டான்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது— Read More »

இறக்காமத்தில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை: குளக்கரை மைதானத்தில் திரண்ட இஸ்லாமியர்கள்!

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் விசேட திடல் தொழுகை இன்று (28) காலை மிகவும் பக்திப் பூர்வமாக நடைபெற்றது. இறக்காமம் குளக்கரை மைதானத்தில் (Erakkamam Tankbed Ground) தற்காலிகமாக அமைக்கப்பட்ட விசேட தொழுகைத் திடலில் இத்தொழுகை அதிகாலை 6.30 மணியளவில் நிருவஹிக்கப்பட்டது. பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் தூய ஆடை அணிந்து,

இறக்காமத்தில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை: குளக்கரை மைதானத்தில் திரண்ட இஸ்லாமியர்கள்! Read More »

மூதூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரமாண்ட ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை!

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, திருகோணமலை – மூதூர் பகுதியில் விசேட திடல் தொழுகை இன்று வியாழக்கிழமை (28) காலை மிக விமர்சையாக நடைபெற்றது. மூதூர் அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் (Al Hasanah Social Development Centre) ஏற்பாட்டில், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இத்திடல் தொழுகை காலை 6.30 மணிக்கு ஆரம்பமானது. பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என மூதூர் மற்றும்

மூதூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரமாண்ட ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை! Read More »

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின்கீழ் விவசாய இரசாயன வெற்றுக்கொள்கலன்களை அகற்ற புதிய நடைமுறை: காரைதீவில் ஆரம்பம்!

விவசாயிகளினால் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் இரசாயனப் திரவங்களின் வெற்றுக்கொள்கலன்களை முறையான வழியில் அகற்றிச் சூழலைப் பாதுகாக்கும் புதிய வேலைத்திட்டமொன்று காரைதீவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கீழ்க்கண்ட பகுதியில் நேற்று இந்த விழிப்புணர்வுச் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய உதவி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின்கீழ் விவசாய இரசாயன வெற்றுக்கொள்கலன்களை அகற்ற புதிய நடைமுறை: காரைதீவில் ஆரம்பம்! Read More »

காரைதீவில் மூடியற்ற ஆபத்தான வடிகான்கள்: விபத்து அச்சத்தில் பொதுமக்கள்; வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா?

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேசத்தின் பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகளிலுள்ள வடிகான்கள் பல வருடங்களாக மூடிகளற்ற நிலையில் காணப்படுவதனால், பாதசாரிகள் மற்றும் வாகன சாரிகள் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காரைதீவு பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிகான்கள் நீண்டகாலமாகத் திறந்த நிலையில் காணப்படுவதுடன், தற்போதைய நிலையில் மண் மற்றும் குப்பைகள் அடைத்துச் சிதைவடைந்துள்ளன. இதனால், சிறிய அளவிலான மழை பெய்தாலும் கூட வடிகான்கள் வழியே நீர் வடிந்தோட முடியாமல்,

காரைதீவில் மூடியற்ற ஆபத்தான வடிகான்கள்: விபத்து அச்சத்தில் பொதுமக்கள்; வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா? Read More »

பீகாரில் பெருஞ்சோகம்: ஒரே படுக்கையில் உறங்கிய இரு சிறுமிகள் விஷப்பாம்பு தீண்டித் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஒரே படுக்கையில் ஒன்றாகக் கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருந்த இரு சிறுமிகள் விஷப்பாம்பு தீண்டியதில் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வழமை போல் காலையில் குழந்தைகளை எழுப்புவதற்காக அவர்களின் பெற்றோர் அறைக்குச் சென்றுள்ளனர். இதன்போது, நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் எழும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களின் உடல் நீல நிறமாக மாறியிருப்பதைக் கண்டு உறைந்து போயுள்ளனர். என்ன நடந்தது என்று புரியாமல் தவித்த பெற்றோர், பிள்ளைகள் படுத்திருந்த படுக்கையைச் சோதித்தபோது, அங்கே கொடிய

பீகாரில் பெருஞ்சோகம்: ஒரே படுக்கையில் உறங்கிய இரு சிறுமிகள் விஷப்பாம்பு தீண்டித் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு! Read More »

சாய்ந்தமருது தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில் நவீன வுழு நீர் தொகுதி திறந்து வைப்பு: ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாடு!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில், மாணவிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய “வுழு” (Wudhu) நீர்த் தொகுதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக நலன்புரி அமைப்பான ரஹ்மத் பவுண்டேஷனின் (Rahmath Foundation) நிதி அனுசரணை மற்றும் ஏற்பாட்டில் இந்தத் திட்டம் மிக நேர்த்தியாகக் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரஹ்மத் பவுண்டேஷனின் முக்கிய

சாய்ந்தமருது தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில் நவீன வுழு நீர் தொகுதி திறந்து வைப்பு: ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாடு! Read More »

மட்டக்களப்பில் பெரும் சோகம்: விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு, திருமலை வீதி நகரப் பகுதியில் அமைந்துள்ள “கோப் இன்” (Coop Inn) விடுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பதுளைப் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய ஆண் குழந்தையும், அவரது 5 வயதுடைய அக்காவுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமது தாயாரைப் பார்ப்பதற்காக, தந்தையுடன் இந்தச் சிறுவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளனர். இதன்போது, அவர்கள் தற்காலிகமாக

மட்டக்களப்பில் பெரும் சோகம்: விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! Read More »