பொலிஸ் அதிகாரியான தந்தைக்கு மகள் கொடுத்த பெருமை: தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக காத்தான்குடி யுவதி நியமனம்!
பெற்றோரின் அர்ப்பணிப்புக்கும் மகளின் விடாமுயற்சிக்கும் மகுடம் சூட்டும் வகையில், காத்தான்குடியைச் சேர்ந்த இளம் கல்வியாளர் ஒருவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களால் இவருக்கான நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. குறித்த யுவதி, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை தென்கிழக்கு










