இந்திய நிதியுதவியுடன் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 22ஆவது மாதிரிக் கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு
ஹஸ்பர் ஏ எச் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘திதுல’ மாதிரிக் கிராமத்தில் உள்ள 24 வீடுகள், 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர். 2இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கையின் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன்









