admin

கிழக்கு பல்கலைக்கழகத்தில்  3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு   ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள்  பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு–

(கனகராஜா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து  1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  தண்டப்பணமாக செலுத்துமாறும் 2 சிறு;றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் தற்காலிகமாக  பூட்டு மாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தார் குறித்த சிற்றுண்டிசாலைகளை செங்கலடி சுகாதார அதிகாரிகள் பணிமனை பொதுச் சுகாதார

கிழக்கு பல்கலைக்கழகத்தில்  3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு   ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள்  பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு– Read More »

தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் காணப்படுவதனையே இப் படம் எடுத்து காட்டுகிறது. திருகோணமலை கண்டி பிரதான வீதியில் மாடுகள் கட்டுப்பாடின்றி நடமாடுவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், வீதி விபத்துகள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது. குறிப்பாக, வேகமாகப் பயணிக்கும் வாகனங்கள் இம்மாடுகளால் விபத்துகளைச் சந்திக்கக்கூடிய நிலை உள்ளதாகப்

தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை Read More »

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/10/ 23 ஆம் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

ஹஸ்பர் ஏ எச் மாண்புமிகு அவைத்தலைவர்  அவர்களே, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள  வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்ட மூலத்தின்  (Elimination of Rabies and Registration of Dogs Bill)  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் எனது கருத்துகளை எடுத்துரைக்க விழைகின்றேன். வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவு தொடர்பான இலங்கையின் இன்றையச் சட்டக் கட்டமைப்பானது காலனித்துவக் காலத்தைச் சேர்ந்ததாகும். 1893ஆம் ஆண்டின் வெறிநாய்க்கடி கட்டளைச் சட்டமும், 1901 ஆம் ஆண்டின் நாய்கள் பதிவுச்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/10/ 23 ஆம் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை Read More »

2027ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில்

ஹஸ்பர் ஏ எச்  சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு, 2027ஆம் ஆண்டுக்கான பயிற்சிகளில் மாற்றுத்திறனாளி பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு (23.10.2026) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட சமூக சேவைகள் திணைக்களம் மூலமான பயிற்சி சிறந்ததாகும் எனவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் ஆற்றல்களையும்

2027ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் Read More »

இலங்கையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உருவாக்குதல் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து–

(கனகராஜா சரவணன்) ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னிலையில்,   வியாழக்கிழமை 22 கையெழுத்திட்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைத் தொழில் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் நோக்கில், ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுகிறது. இந்தப் பங்களிப்பு, புத்தாக்கம் மற்றும் அடைகாத்தல், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதனை மையமாகக்

இலங்கையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உருவாக்குதல் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து– Read More »

ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் -பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு

வி.சுகிர்தகுமார்       ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்குள் இருந்த பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த யுளுP. வேனடி எனும் விவசாயியின் வயலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அவரது நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் பெரும் கவலையடைந்துள்ளார்.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படும் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கையே இனந்தெரியாத

ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் -பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு Read More »

வாகனேரி குளத்துமடு கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு, வாகனேரி குளத்துமடு கிராம மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாதின் முயற்சியினால், இந்தியாவின் தமிழ்நாடு திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் நடைமுறைப்படுத்தலில் அமைக்கப்பட்ட நீர் வழங்கல் மீள் புனரமைப்பு திட்டம் செ;வவாய்கிழமை (20.10.2026) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு

வாகனேரி குளத்துமடு கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு Read More »

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

ஹஸ்பர் ஏ எச்  உலக போலியோ தினத்தை முன்னிட்டு, கிண்ணியா மத்திய கல்லூரியின் தரம்04 மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை (23.10.2026) சிறப்பாக நடைபெற்றது. கிண்ணியா மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான இந்நடைபவனி, கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதன்போது மாணவர்கள் போலியோ ஒழிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, “போலியோவை முற்றாக ஒழிப்போம்!” என்ற கோஷத்துடன் உற்சாகமாக நடைபவனியில் பங்கேற்றனர். இத்தகைய

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி Read More »

 உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்சைகள்சிகிச்சைக்கான கூடாரம் மற்றும் கனரக வாகன வசதிகள் உடனடியாய் ஏற்பாடு

பாறுக் ஷிஹான் வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  சேகப்பற்று பகுதியிலுள்ள வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை(21)   15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுகயீனமற்ற நிலையில் மீட்கப்பட்டிருந்தது. மேலும்  வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்ன

 உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்சைகள்சிகிச்சைக்கான கூடாரம் மற்றும் கனரக வாகன வசதிகள் உடனடியாய் ஏற்பாடு Read More »

திருகோணமலையில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

ஹஸ்பர் ஏ எச் – தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகிப்பதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும் ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்தார். எனினும், வெளிப்படையாகப் பார்க்கும்போது பெண்களின் முன்னேற்றம் சிறப்பாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல்வேறு துயரமான சம்பவங்கள் மறைந்திருப்பதாகவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான

திருகோணமலையில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு. Read More »