September 23, 2026

எயார்பஸ் பணச்சலவை வழக்கு: நாமல் ராஜபக்ஷ இன்று மீண்டும் கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சிறைச்சாலை அதிகாரிகளினால் அவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள்

எயார்பஸ் பணச்சலவை வழக்கு: நாமல் ராஜபக்ஷ இன்று மீண்டும் கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்! Read More »

கண்டியில் வீதியில் மரம் முறிந்து விழுந்து விபத்து: இரண்டு வாகனங்கள் சேதம், இருவர் காயம்!

கண்டி புகையிரத நிலையம் மற்றும் போகம்பரை பேருந்து நிலையப் பகுதிக்கு அருகில் திடீரென பாரிய மரமொன்று முறிந்து வீதியில் சரிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். திடீரென வீதியின் குறுக்கே மரம் சரிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் பாரிய சேதத்திற்குள்ளாகின. இவ்விபத்தின் போது வாகனங்களில் பயணித்த இருவர் லேசான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மரம் முறிந்து வீதியை மறித்து விழுந்தமையினால் அப்பகுதியில் சில மணிநேரம் கடுமையான போக்குவரத்துப்

கண்டியில் வீதியில் மரம் முறிந்து விழுந்து விபத்து: இரண்டு வாகனங்கள் சேதம், இருவர் காயம்! Read More »

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்.

vadivel shagthivel அண்மைக்காலமாக நாங்கள் அவதானிக்க கூடிய விடயம் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பார்க்க முடிகின்றது. தீய சக்திகள் மதங்களைக் காயப்படுத்தி அதனை பெரிய பூதாகரமாக்கி அதிக அளவு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இதற்கு எக்காலத்திலும் அனுமதியளிக்கா வண்ணம் அரசாங்கம் சட்டத்தை இயற்ற வேண்டும் என களுவாஞ்சிகுடி  வர்த்தகசமூக நலம்புரிச் சங்கத்தின் மனோரஞ்சிதராஜா ரமணன் தெரிவித்தார். இன்று

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு  மாகாணத்திலே முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை நாம் பார்க்க முடிகின்றது – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர். Read More »

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் அருகில் 2001 O/L & 2004 A/L நண்பர்கள் குழு ஒழுங்கமைப்பில் நிகழ்வு

பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு இறை பிரார்த்தனை (இறைமன்றாட்டம்) நிகழ்வு (22) மாலை  நடைபெற்றது. “எம் மண்ணின் மைந்தனை மீட்டிட கை கோர்ப்போம் வாரீர்” எனும் உணர்வுப்பூர்வமான அழைப்பின்கீழ், காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பிற்பகல் 4.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் 2001 O/L

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் அருகில் 2001 O/L & 2004 A/L நண்பர்கள் குழு ஒழுங்கமைப்பில் நிகழ்வு Read More »

மட்டு நீதிமன்றில் வைத்தியர் சுகுணன் எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிழல் நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்–

(கனகராஜா சரவணன்) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கிஜா பிரச்சனை தொடர்பாக பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (22) நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா என தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான்

மட்டு நீதிமன்றில் வைத்தியர் சுகுணன் எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிழல் நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்– Read More »

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு பல்கலைக்கழக மாணவி பரிதாபப் பலி

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி   உயிரிழந்துள்ளார். நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். தனது தந்தையுடன்   மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக்

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு பல்கலைக்கழக மாணவி பரிதாபப் பலி Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறை; 9 பேர் விடுதலை; சொத்துக்களும் அரசுடமை!

2019ஆம் ஆண்டு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், 15 குற்றவாளிகளுக்கு தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் (15 பேர்): குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டவர்கள் (9

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறை; 9 பேர் விடுதலை; சொத்துக்களும் அரசுடமை! Read More »