வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறை; 9 பேர் விடுதலை; சொத்துக்களும் அரசுடமை!

2019ஆம் ஆண்டு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், 15 குற்றவாளிகளுக்கு தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் (15 பேர்): குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டவர்கள் (9

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறை; 9 பேர் விடுதலை; சொத்துக்களும் அரசுடமை! Read More »