சவுதி அரேபியாவின் நிதியுதவியுடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் திறந்து வைக்கப்பட்டது.
சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மருத்துவபீட வளாகம் மாணவர் பயன்பாட்டிற்கு 04.07.2026 கையளிப்பு நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மருத்துவபீட வளாகத்தைக் குறிப்பிடலாம் என, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு, மருத்துவக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக, மாற்றம் பெற்று வரும் சமூகத் தேவைகளையும் உலகளாவிய சுகாதாரப் […]










