மட்டு முறக்கொட்டான்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது—
(கனகராஜா சரவணன்) மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு வாயில் குறுக்கால் கம்பியால் சூடு வைத்த தந்தையாரை இன்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது பற்றி தெரியவருவதாவது குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
மட்டு முறக்கொட்டான்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது— Read More »










