செட்டிபாளையத்தில் மீண்டும் ஆரம்பித்தது காட்டு யானைகளின் அட்டகாசம்
கடந்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் காட்டுயானைகள் சேதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ் வருடமும் அந்த இடத்திற்கு வந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் நேற்றிரவு (12) காட்டுயானைகள் செட்டிபாளையத்திற்குள் ஊடுருவி மக்களின் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செட்டிபாளையத்தில் மீண்டும் ஆரம்பித்தது காட்டு யானைகளின் அட்டகாசம் Read More »










