இளைஞர்களை போதைப்பொருள் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாக்க விளையாட்டே சிறந்த பாதை” – குமார் ஜெயகுமரன்
ஹஸ்பர் ஏ எச்- “இளைஞர்களை போதைப்பொருள் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாக்க விளையாட்டே சிறந்த பாதை” – குமார் ஜெயகுமரன் ஸ்ரீ கணேசா சம்பியன் ட்ரொபி 2026 இன் பிரதான அனுசரணையாளர் குமார் ஜெயகுமரன் திருகோணமலை மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2026 ஆம் ஆண்டுக்கான ‘ஸ்ரீ கணேசா சம்பியன் ட்ரொபி’ கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்றைய (28)தினம் சிறப்பாக நடைபெற்றது. இத்தொடரின் பிரதான அனுசரணையாளராக Jeyakumaran’s Global Foundation இன் தலைவர் திரு. குமார் ஜெயகுமரன்










