ஹஸ்பர் ஏ எச்
அமெரிக்கத் தூதரக அரசியல் பொறுப்பாளர் Rachel Huggins அவர்கள் தலைமையிலான அமெரிக்கத் தூதரகக் குழுவினர் (28) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.ச.குகதாசன் அவர்களை அவரது திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து ஒரு மணிநேரக் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் சமூக பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
Post Views: 18




