குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்பாறுக் ஷிஹான்
அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு நீதிமன்றினால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவேளையில் அவரிடமிருந்து 16,150 மில்லிகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றப்பட்டது. அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட
குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்பாறுக் ஷிஹான் Read More »








