admin

விடுதலைக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என உறுதிளிப்பு

முன்னாள் எம்.பி கலையரசன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் பலரும் பங்கேற்பு பாறுக் ஷிஹான்  சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய அரசியல் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (29) மாலை  நேரில் சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பின் போது, சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவர் எதிர்கொண்டுள்ள சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் அவரது குடும்பத்தினருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அனோஜனின்

விடுதலைக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என உறுதிளிப்பு Read More »

மட்டில் பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில்  போட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவன் . மனைவி,   கணவனின் சகோரன்  3 பேரும்  12 வரை விளக்கமறியல்

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொக்கட்டிச்சோலை வயல் பிரதேசத்தில் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் 21ம் திகதி கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணவன் மனைவி மற்றும் கணவனின் சகோரன் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் (28ம் திகதி

மட்டில் பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில்  போட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவன் . மனைவி,   கணவனின் சகோரன்  3 பேரும்  12 வரை விளக்கமறியல் Read More »

பதுளை மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு 

 ஹஸ்பர் ஏ எச்  2026 செப்டம்பர் இன்று(29)  பதுளை மாவட்டம் அழகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடமைப்புப் பிரிவுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் உதவித் தூதர்  சரண்யா வி. எஸ். அவர்களுடன், இலங்கையின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்  கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ பிரதீப் சுந்தரலிங்கம் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டினர். இந்த வீடுகள், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (Indian Housing Project

பதுளை மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு  Read More »

54 வயது பெண் சடலமாக -மரண விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய. நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்

54 வயது பெண் சடலமாக -மரண விசாரணை முன்னெடுப்பு Read More »

திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கான நீர் விநியோகம் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது_திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் (29) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும் எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக மழைவீழ்ச்சியினால் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக,

திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கான நீர் விநியோகம் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது_திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் Read More »

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம்

பாறுக் ஷிஹான்சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.   மேற்குறித்த செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருவதுடன் குறித்த மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீன்களின் செதில்கள், வாய் மற்றும் செவுள்களுக்குள் (Gills) நுண் மணல் அல்லது மணல் தூள்களைப் புகுத்துவதன் மூலம் மீனின்

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம் Read More »

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து   ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்- பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்  ஒக்டோபர் 13 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று  செவ்வாய்க்கிழமை (29 ) காணொளி ஊடாக உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து   ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்- பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து Read More »

குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்பாறுக் ஷிஹான்

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது  ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர்   அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவருக்கு நீதிமன்றினால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவேளையில் அவரிடமிருந்து 16,150 மில்லிகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றப்பட்டது. அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.  பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட

குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்பாறுக் ஷிஹான் Read More »

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ திறந்து வைப்பு!தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை வலுப்படுத்த நடவடிக்கை

பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ (Digital and Health Information Unit) நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவராலேயே இப் புதிய பிரிவு நாடா வெட்டித் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாறூக், தர முகாமைத்துவ வைத்திய

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ திறந்து வைப்பு!தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை வலுப்படுத்த நடவடிக்கை Read More »

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) ஸ்தாபிப்பதற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயவிக்ரம அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (28) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் இத் திட்ட முன்மொழிவு வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடல் Read More »