காரைதீவு சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு
பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச மக்களின் சமூகப் பராமரிப்புச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, சிறப்பாக முன்னெடுக்கும் உயரிய நோக்கில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் (Social Care Centre) புதன்கிழமை(30) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர உட்பட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர். கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
காரைதீவு சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு Read More »










