admin

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு நீதி கோரியும் பாடசாலை மாணவர்கள்; ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து கோரி ஆர்ப்பாட்டம்

((கனகராஜா சரவணன் மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரி வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (12) இடம்பெற்றது நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது இதன்போது குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல்

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு நீதி கோரியும் பாடசாலை மாணவர்கள்; ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து கோரி ஆர்ப்பாட்டம் Read More »

வரலாற்று சாதனை தேசிய மட்டத்திற்கு தெரிவு..!

(ஹஸ்பர் ஏ எச் )  மூதூர் கல்வி வலயத்தைச் சார்ந்த தி/மூ/பாரதி மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்று, பாடசாலையின் 65 வருட வரலாற்றில் முதல் முறையாக 3 மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். மூதூர் வலயத்திலிருந்து அதிகூடிய மாணவர்களை தேசிய மட்டத்திற்கு அனுப்பும் பாடசாலையாகவும், சொல்வதெழுதுதல் (Dictation) நிகழ்வை தேசியத்திற்கு அனுப்பும் ஒரே பாடசாலை இதுவாகும். சாதனையாளர்கள் செல்வி M.கிஷானிக்கா, செல்வி P.பிரத்திசா, செல்வி A.கஜித்தனா பயிற்றுவித்த ஆசிரியர்

வரலாற்று சாதனை தேசிய மட்டத்திற்கு தெரிவு..! Read More »

திருகோணமலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 28 கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி ஆரம்பம்.

இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 28 பேருக்கான பயிற்சிநெறி (12) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிங்களமொழி மூலத்தில் 9 பேரும், தமிழ்மொழி மூலத்தில் 19 பேரும் என மொத்தம் 28 புதிய நியமனதாரர்களுக்காக இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.  இன்று முதல் 15 நாட்களுக்கு, தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி

திருகோணமலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 28 கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி ஆரம்பம். Read More »

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரி நித்திரைக்கு மெத்தை வழங்கி பொலிசார்–   மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு கடும் கண்டனம்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவத்தில் கைது பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரியும் 75 மேற்பட்ட குற்ற செயலில் தொடர்புடையவருக்கு நித்திரை செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மெத்தை வழங்கியுள்ளார். இந்தனை வன்மையாக கண்டிப்பதாக  மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டு ஊழல் மோசடி

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரி நித்திரைக்கு மெத்தை வழங்கி பொலிசார்–   மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு கடும் கண்டனம்– Read More »

சுகாதாரப் பணியாளர் உதவியாளர் பதவிகளுக்கு 436 பேருக்கு நியமனங்கள்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தி, நோயாளிகளுக்கு வினைத்திறனான மற்றும் தரமான சிகிச்சைகளை வழங்கும் நோக்கில், ஆரம்ப சேவைப் பிரிவின் சுகாதாரப் பணியாளர் உதவியாளர் (SKS) பதவிகளுக்கு 436 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. (11) முற்பகல் மருதானை டவர் அரங்க வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இப்பதவிகளுக்காக சுமார் 92,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், தகைமை பெற்ற விண்ணப்பதாரர்கள் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் முற்றிலும் முறையான மற்றும் வெளிப்படையான

சுகாதாரப் பணியாளர் உதவியாளர் பதவிகளுக்கு 436 பேருக்கு நியமனங்கள்! Read More »

ஊடகவியலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கு டிஜிட்டல், ஏ.ஐ. தொழில் நுட்ப ஊடகப் பயிற்சி!

அரச தகவல் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “டிஜிட்டல், ஏ.ஐ. (AI) மற்றும் செய்தித் திறன்” பற்றிய 4 நாட்கள் கொண்ட குறுகிய கால ஊடகப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. தேசியப் பத்திரிகைகளின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் ஆகிய முப்படைகளின் ஊடகப் பிரிவு அதிகாரிகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இப் பயிற்சிப் பட்டறையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ‘செயற்கை நுண்ணறிவு’ (AI),

ஊடகவியலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கு டிஜிட்டல், ஏ.ஐ. தொழில் நுட்ப ஊடகப் பயிற்சி! Read More »

மட்டக்களப்பு நீதிமன்றில்  எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

(கனகராஜா சரவணன்) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றில்  ஆஜராகாத நா.உ.அருச்சுனா, மற்றும் அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விஜயகுமார் இன்று திங்கட்கிழமை (12) உத்தரவிட்டார் கல்முனை

மட்டக்களப்பு நீதிமன்றில்  எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு — Read More »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இந்நிலையிலேயே இன்று (12) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருந்த வேளையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது முன்னணி நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி! Read More »

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரின் தலைமையில் பாதிக்கப்பட்ட உறவுகளுடன் விசேட சந்திப்பு பாதிக்கப்பட்ட 35 குடும்பங்கள் சத்தியவோலை மூலம் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்டரீதியாகப் வழக்கை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் இவ்வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம் Read More »

பலாங்கொடை – சமன்புர பகுதியில் மண்சரிவு: குடியிருப்பு முற்றாகச் சேதம்!

Sri Lanka Mirror பலாங்கொடை, சமன்புர பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குடியிருப்பு ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்த உடமைகளுக்கும் கட்டிட அமைப்பிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும், அதிர்ஷ்டவசமாக வேறு எவ்வித மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. Daily Mirror தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு அபாயம் நீடிப்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை – சமன்புர பகுதியில் மண்சரிவு: குடியிருப்பு முற்றாகச் சேதம்! Read More »