பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (26) முதல் தொடராக காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் (29) வரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை Read More »










