சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இலங்கையின் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் — –ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன்—
((கனகராஜா சரவணன்) ) சட்டம் அனைவருக்கும் சமமானது எனில் இலங்கையில் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரருக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் 150 தேரர்களை அரசு முதலில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். ஈரோஸ்; கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது இதில் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார். சட்டம்









