வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
vadivel shagthivel பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(02.11.2026) பிரதேச செயலாளர் திருமதி ந.சத்யானந்தி தலைமையில் மண்முனை மேற்கு சமுர்த்தி வங்கி கட்டிடத்தில் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான
வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு Read More »










