அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வளத்தாப்பிட்டியில் மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!
விடுதலைக்கான மகஜரில் திரளான பொதுமக்கள் கையொப்பம் பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப்
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வளத்தாப்பிட்டியில் மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை! Read More »










