5ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் ஆங்கிலத்தில் புத்தகம் இரண்டினை எழுதி வெளியீடு செய்த வரலாற்று நிகழ்வு
வி.சுகிர்தகுமார் 5ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் ஆங்கிலத்தில் புத்தகம் இரண்டினை எழுதி வெளியீடு செய்த வரலாற்று நிகழ்வு அக்கரைப்பற்றில் நேற்றிரவு (21) இடம்பெற்றது.ரிசாந்தன் அபிசாதன் மற்றும் மொஹமட் கியாஸ் மின்ஹால் ஆகிய இரு மாணவர்களுமே இவ்வாறு ஆங்கில மொழி மூலமான புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர். இதில் ரிசாந்தன் அபிசாதன் மற்றும் மொஹமட் கியாஸ் மின்ஹால் இருவரும் இணைந்து சான்பாஸ் ஜேனி (ளூயnPயற’ள துழரசநெல) எனும் முதலாம் அத்தியாய புத்தகத்தினையும் ரிசாந்தன் அபிசாதன் சிறுவர்களுக்கான ஆறு










