admin

தென் இந்திய ஆறுபடை வீடு முருகன் ஆன்மீக யாத்திரை: ‘ஸ்டைல் ஐகான் டுரிசம்’ சிறப்புச் சுற்றுலா அறிவிப்பு!

மட்டக்களப்பு / கொழும்பு: முருகப்பெருமானின் அருள்நிறைந்த ஆறுபடை வீடுகளையும், தென் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களையும் தரிசிக்கும் வகையில், ‘ஸ்டைல் ஐகான் டுரிசம்’ (Style Icon Tourism) நிறுவனம் சிறப்பு ஆன்மீகச் சுற்றுலா ஒன்ற ஏற்பாடு செய்துள்ளது. 8 நாட்கள் மற்றும் 7 இரவுகள் கொண்ட இந்த பக்தி யாத்திரை வரும் டிசம்பர் 05, 2026 அன்று தொடங்கவுள்ளது. 🚩 பயணத்தின் முக்கிய அம்சங்கள் & தரிசன இடங்கள் இந்த 8 நாள் ஆன்மீகப் பயணத்தில்

தென் இந்திய ஆறுபடை வீடு முருகன் ஆன்மீக யாத்திரை: ‘ஸ்டைல் ஐகான் டுரிசம்’ சிறப்புச் சுற்றுலா அறிவிப்பு! Read More »

சுகாதாரச் சீர்கேடுகளின் கூடாரமாக மாறிய கல்முனை இ.போ.ச. பிரதான பேருந்து நிலையம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய சுகாதாரச் சீர்கேடுகளுடனும் அச்சுறுத்தல்களுடனும் காணப்படுவதாகப் பொதுமக்கள்   கவலை வெளியிடுகின்றனர். இப்பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளும், நீண்ட தூரச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகளும், அருகில் உள்ள முச்சக்கர வண்டிகளும் தரித்து நின்று தினசரி பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி

சுகாதாரச் சீர்கேடுகளின் கூடாரமாக மாறிய கல்முனை இ.போ.ச. பிரதான பேருந்து நிலையம் Read More »

செயற்கை நுண்ணறிவு முதலீடுகளால் சரிவைச் சந்திக்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்: Alphabet நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியன் டொலரால் வீழ்ச்சி!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகளவிலான முதலீடுகள் மற்றும் அதன் காரணமாக முதன்மை வருமான வழிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலையால், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குச் சந்தைப் பெறுமதி பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட் (Alphabet) தனது சந்தை மதிப்பில் 500 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கூகுள் பங்குகளின் கடும் வீழ்ச்சி இந்த

செயற்கை நுண்ணறிவு முதலீடுகளால் சரிவைச் சந்திக்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்: Alphabet நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியன் டொலரால் வீழ்ச்சி! Read More »

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடெல்லியில் சந்திப்பு!

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு. ம. வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்: இச்சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடெல்லியில் சந்திப்பு! Read More »

சுகாதாரச் சீர்கேடுகளின் கூடாரமாக மாறிய கல்முனை இ.போ.ச. பிரதான பேருந்து நிலையம்:

பாறுக் ஷிஹான் நடவடிக்கை எடுக்க பயணிகள் அவசர கோரிக்கைமாடுகள், தெருநாய்களின் புகலிடமாக மாறிய அவலநிலை; தொற்றுநோய் அபாயத்தில் பயணிகள்புறக்கோட்டையில் சாத்தியமான தூய்மை மாற்றம் கல்முனையில் முடியாதா? மக்கள் கேள்விஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய சுகாதாரச் சீர்கேடுகளுடனும் அச்சுறுத்தல்களுடனும் காணப்படுவதாகப் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர். இப்பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளும், நீண்ட

சுகாதாரச் சீர்கேடுகளின் கூடாரமாக மாறிய கல்முனை இ.போ.ச. பிரதான பேருந்து நிலையம்: Read More »

“கடந்த 24 வருடங்களில் செய்யப்படாத அபிவிருத்தியை இரண்டே ஆண்டுகளில் செய்துள்ளோம்- நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா”

பாறுக் ஷிஹான் மக்களின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் ஆட்சி இன்னும் பல ஆண்டுகளுக்குச் செவ்வனே தொடரும். நாட்டின் எதிர்வகாலம் தூய்மையான ஒரு தலைவரின் கீழ் பாதுகாப்பாக உள்ளது” எனதேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முகத்துவார (Lagoon) அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் முகமாக, 10 மில்லியன் (ஒரு கோடி)

“கடந்த 24 வருடங்களில் செய்யப்படாத அபிவிருத்தியை இரண்டே ஆண்டுகளில் செய்துள்ளோம்- நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா” Read More »

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு வளமான நாட்டை நிச்சயமாகப் பெற்றுக் கொடுப்பார்- காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான்  

பாறுக் ஷிஹான்ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முகத்துவார (Lagoon) அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் முகமாக, 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சாய்ந்தமருதில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய மக்கள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு வளமான நாட்டை நிச்சயமாகப் பெற்றுக் கொடுப்பார்- காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான்   Read More »

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நவம்பர் 2 கச்சேரிக்கு முன்பாக கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் — மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு–

கனகராஜா சரவணன்)  மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறுள்ள இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வியாழக்கிழமை

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நவம்பர் 2 கச்சேரிக்கு முன்பாக கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் — மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு– Read More »

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சாஹித்ய விழா 

ஹஸ்பர் ஏ எச்  தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சாஹித்திய விழா (29) முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி .எம். ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி),ஜெ.சிறீபதி , கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேனகா புவிக்குமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சாஹித்ய விழா  Read More »

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

ஹஸ்பர் ஏ எச்  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் (28.10.2026) நேற்று இடம் பெற்றன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில்   வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் Read More »