மாணவர்களுக்கு ஆபத்தாக இருந்த பாரிய மரக்கி கிளை அகற்றி வைப்பு
A.H.HASFAR HASFAR கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியின் மதில் அருகில் உள்ள முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட மரத்தினை கிண்ணியா நகர சபையினால் அகற்றப்பட்டது. பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், பிரயாணிகளுக்கு இடையூறாக முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட மரத்தினை நகர சபையின் ஊழியர்களைக் கொண்டு கிண்ணியா நகர சபை தவிசாளர் தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் மேற்பார்வையின் கீழ் (29)அகற்றப்பட்டது. பல நாட்களாக அனர்த்தத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் இருந்து வந்தது
மாணவர்களுக்கு ஆபத்தாக இருந்த பாரிய மரக்கி கிளை அகற்றி வைப்பு Read More »










