“கடந்த 24 வருடங்களில் செய்யப்படாத அபிவிருத்தியை இரண்டே ஆண்டுகளில் செய்துள்ளோம்- நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா”
பாறுக் ஷிஹான் மக்களின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் ஆட்சி இன்னும் பல ஆண்டுகளுக்குச் செவ்வனே தொடரும். நாட்டின் எதிர்வகாலம் தூய்மையான ஒரு தலைவரின் கீழ் பாதுகாப்பாக உள்ளது” எனதேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முகத்துவார (Lagoon) அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் முகமாக, 10 மில்லியன் (ஒரு கோடி)










