பொத்துவில் மற்றும் பானம பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் ஆராய்வு
பாறுக் ஷிஹான் பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான ஒன்றுகூடல் அண்மையில் நடைபெற்றது. 39 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பொத்துவில் மற்றும் பானம பொலிஸ் பிரிவு பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் போது பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதுடன்
பொத்துவில் மற்றும் பானம பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் ஆராய்வு Read More »










