admin

கம்பன் விழாவில் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்.

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழாவின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03.04.2026) கொழும்பில் நடைபெற்றது. இதில் அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்ட கவிதைப் போட்டியின் திறந்த பிரிவில் முதலாம் இடத்தை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் கந்தசாமி அபிலாஷ் பெற்றுக் கொண்டார். முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக அபிலாஷிக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும், திருவாக புத்தகத் தொகுப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஏப்ரல் 30 தொடக்கம் மே 3 ஆம் திகதி வரை கொழும்பு

கம்பன் விழாவில் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர். Read More »

மஞ்சள் துண்டை வெளியேற்றிய அதிகாரிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு!

கோவை | மே 4, 2026 தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்

மஞ்சள் துண்டை வெளியேற்றிய அதிகாரிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு! Read More »

சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்வதற்கு பழுதடைந்த நிலையிலும், உரிய வெப்ப நிலையை முறையாகப் பேணாமலும், சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள் களுவாசிகுடி பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாராத பரிசோதகர் த.கஜனனினால் நேற்றயத்தினம் சனிக்கிழமை(02.05.2026) கைப்பற்றப்பட்டன. இதன்போது 448 ஒருவகை யோக்கட்களும், 143 யோக்கட் பானங்களும், கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பானங்களை களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்வதற்காக

சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள கைப்பற்றப்பட்டன. Read More »

பௌத்த நாடாக இல்லாவிட்டால் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால்

பாறுக் ஷிஹான் நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லிம் மக்களுக்கு ஆரோக்கியம்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால் இந்த நாடு வேறு ஒரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்பதையும் மறக்க வேண்டாம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தவிசாளர் மெளலவி மிப்லால் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் பொத்துவில்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அறுகம்பை பகுதியில்  வைத்து   கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட

பௌத்த நாடாக இல்லாவிட்டால் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால் Read More »

நவுன்டலியமடு எனும் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம்

நவுன்டலியமடு பிரதேசத்தில் ஆறுமுகம் கண்டுமணி எனும் நபரினை அப்பகுதியில் யானை ஒன்று தாக்கி அந்ந நபர் உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல் வயல் நிலங்களையும் வயல் வாடியையும் மிகவும் சேதப்படுத்தி உள்ளது

நவுன்டலியமடு எனும் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம் Read More »

காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் மரணம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், சனிக்கிழமை(02.05.2026) அதிகாலை வேளையில் காட்டு யானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 4 பிள்ளைகளின் தயானந்தராசா வசந்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இன்றயதினம் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சுரவணையடியூற்று கிராமத்திற்குள் காட்டு யானை உட்புகுந்துள்ளது. இந்நிலையில் குறித்த குடும்பஸ்த்தாரின் வளவினுள் ஏதோ சத்தம் கேட்பதை அவதானித்த அப்பெண் வெளியில் வந்து பாரத்துள்ளார். இந்நிலையில் வளவினுள் நின்றுகொண்டிருந்த காட்டு

காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் மரணம். Read More »

மட்டக்களப்பில் நகரில் முதல் முதல் கொண்டாடும் வரலாற்று மேதினம் மட்டுமல்ல  மதவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக போராடுகின்ற மேதினம்  –அமைச்சர் சுனிர் ஹந்திநெத்தி-

(கனராஜா சரவணன்) தேசிய மக்கள் சக்தி கிழக்கு வடக்கு தெற்கு என மட்டும் அல்லாமல் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று இந்த மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் மட்டக்களப்பில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் பறங்கியர் என எல்லா மக்களும் மட்டக்களப்பு வரலாற்றில் முதல் முதலாக நகரில் இச்த மே தினத்தை கொண்டாடிவருகின்றோம் அதனால் இது ஒரு முக்கியமான ஒரு நாளாகும்  என தேசிய மக்கள் சக்தி அமைச்சர் சுனிர் ஹந்திநெத்தி- தெரிவித்தார் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின்

மட்டக்களப்பில் நகரில் முதல் முதல் கொண்டாடும் வரலாற்று மேதினம் மட்டுமல்ல  மதவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக போராடுகின்ற மேதினம்  –அமைச்சர் சுனிர் ஹந்திநெத்தி- Read More »

பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோதனை-நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் பறிமுதல்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள், சுகாதார வைத்திய முறையான சுகாதார பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இப்பரிசோதனைகளை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர். இந்த பரிசோதனையின் போது, நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன், பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வியாபாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது பொதுச்

பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோதனை-நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் பறிமுதல் Read More »

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகிறோம்-உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம்

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதுடன் இலஞ்சம் ஊழல் என்பவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குங்கள் என இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்கம் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாடு கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில் மரணமடைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை நினைவு கூர்ந்து

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகிறோம்-உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் Read More »

பாடசாலை மலசலகூடங்கள் பரிசோதனை- சுகாதாரத் தரநிலை குறித்து ஆராய்வு

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மலசலகூடங்கள் விரிவாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இன்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலும் ஆலோசனையும் ஏற்ப குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப்பரிசோதனையின் போது சுகாதாரத் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதுடன், சுத்தம், நீர் வசதி, கழிவுநீர் வடிகால் அமைப்பு மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் ஆகிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் காணப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு

பாடசாலை மலசலகூடங்கள் பரிசோதனை- சுகாதாரத் தரநிலை குறித்து ஆராய்வு Read More »