admin

போதைப்பொருட்களுடன் பிடிபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் தகுதி ரத்து: துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை!

பேராதனைப் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின், மாணவர் தகுதியை (Student Status) ரத்து செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்திருந்தன. இதன் அடிப்படையில், அவர் தங்கியிருந்த விடுதி அறையை பல்கலைக்கழகத்தின்

போதைப்பொருட்களுடன் பிடிபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் தகுதி ரத்து: துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை! Read More »

நெஞ்சை உலுக்கிய சோகம் – மாத்தறையில் தன் உயிரைக் கொடுத்து மகனைக் காத்த வீரத்தாய்

மாத்தறை, மிரிஸ்ஸ மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்த சதுரங்கி (வயது 32) என்ற இளம் தாய், தனது 4 வயது சிறு மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த கொடூர அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.வீதியின் திருப்பம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஆழமான நீர்ப்பாசனக் கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது! மரணப் போராட்டத்திலும் வென்ற தாய்மை: “என் உயிர் போனாலும் என் பிள்ளை வாழ வேண்டும்!” கால்வாயில் நீர் மட்டம்

நெஞ்சை உலுக்கிய சோகம் – மாத்தறையில் தன் உயிரைக் கொடுத்து மகனைக் காத்த வீரத்தாய் Read More »

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிய திருடனை  5 மணித்தியாலயத்தில் கைது

(கனகராஜா சரவணன்;) மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இலச்சத்து 77 ஆயிரம் ரூபா மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று சனிக்கிழமை (20)  பிற்பகல் 1.00 மணிக்கு திருடிச் சென்ற திருடன் ஒருவரை சிசிரி கமரா மூலம்  5 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை சம்பவ தினமான நேற்று உணவகத்தின் முன்னால்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிய திருடனை  5 மணித்தியாலயத்தில் கைது Read More »

கொழும்பில் 2,000-க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் 12வது சர்வதேச யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூன் 21 அன்று, கொழும்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர சதுக்கத்தில் (Independence Square) 12வது சர்வதேச யோகா தினம் (International Day of Yoga – IDY) மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயமும் அதன் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்த கலாச்சார மையமும் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சும் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இவ்வாண்டின் கருப்பொருளான “ஆரோக்கியமான

கொழும்பில் 2,000-க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் 12வது சர்வதேச யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது Read More »

எரிபொருள் விற்பனையில் அரசுக்கு லாப நோக்கம் இல்லை: ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மக்களுக்கு நிம்மதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

உலகச் சந்தையில் தற்போதைய எரிபொருள் விலை இதே மட்டத்தில் நீடித்தால், அதன் பலன்களை எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக வலியுறுத்தினார். தற்போதைய நிலைவரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தற்போதே ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார்

எரிபொருள் விற்பனையில் அரசுக்கு லாப நோக்கம் இல்லை: ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மக்களுக்கு நிம்மதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க Read More »

ரியாத்தில் நடைபெற்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா: பிரதம அதிதியாக இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்பு!

சவூதி அரேபியாவின் ரியாத், பத்ஹா பகுதியில் உலக மொழிகளில் அறபு மொழியின் சிறப்பும் தனித்துவமும் என்ற தலைப்பிலான தமிழ் மொழி நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அஷ்ஷெய்க் K.M. அபுல் ஹஸன் மதனி அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேதகு O.L. அமீர் அஜ்வத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருமளவிலான புலம்பெயர் சமூகத்தினர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தூதுவர்,

ரியாத்தில் நடைபெற்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா: பிரதம அதிதியாக இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்பு! Read More »

போரதீவுப்பற்றில் வயல் நிலத்தில் உயிரிடந்த யானை: வெல்லாவெளி பொலிஸார் அதிரடி விசாரணை!

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திக்கோடை – தும்பாலை பகுதியிலுள்ள வயல் நிலமொன்றில் இருந்து நேற்று (20.06.2026) சனிக்கிழமை யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட வயல் நிலத்தின் உரிமையாளரிடம் வெல்லாவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு

போரதீவுப்பற்றில் வயல் நிலத்தில் உயிரிடந்த யானை: வெல்லாவெளி பொலிஸார் அதிரடி விசாரணை! Read More »

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19) முதல் தொடராக காலை முதல் மாலை வரை  மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை Read More »

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 2025 நவம்பர் மாதம் 16, 17ஆம் திகதிகளில் சட்ட விரோதமான முறையில் கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் எனவும் புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 17.11.2025

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு ஒத்திவைப்பு Read More »

கிழக்கு மாகாண சபையின் மற்றுமொரு பலவீனத்தால் உத்தியோகத்தர்களுக்கு ப் பெரும் பாதிப்பு -இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண சபையின் மற்றுமொரு பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (17)கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடத்தப் பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான நேர்முகப் பரீட்சை கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்நேர்முகப் பரீட்சையின் போது தடைதாண்டல்

கிழக்கு மாகாண சபையின் மற்றுமொரு பலவீனத்தால் உத்தியோகத்தர்களுக்கு ப் பெரும் பாதிப்பு -இம்ரான் எம்.பி Read More »