admin

பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது;மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

கதிர்காமம் பாதயாத்திரையின் 41ஆம் நாள்: பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது; மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு செல்வி வினாயகமூர்த்தி வரலாற்றுச்சிறப்பு மிக்க கதிர்காமம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரையின் 41ஆம் நாளான இன்று (30) செவ்வாய்கிழமை பாதயாத்திரை குழுவினர் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் மகா தேவஸ்தானத்தை வந்தடைந்தனர். வருகை தந்த பக்தர்களுக்கும், அவர்களுடன் பயணித்துவரும் ‘சுப்பிரமணியன்’ எனும் நாய்க்கும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், உபசரிப்புகளும்

பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது;மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு Read More »

பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம், அறிமுகப்படுத்தியது அரசாங்கம்!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (01.07.2026) கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இ. சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு இச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். ‘சிசு

பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம், அறிமுகப்படுத்தியது அரசாங்கம்! Read More »

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி: இலங்கையிலும் விலை குறைய வாய்ப்பு!

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (01) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி: கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு காரணமாக, இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரும் நாட்களில் குறையக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகளாவிய

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி: இலங்கையிலும் விலை குறைய வாய்ப்பு! Read More »

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல் — அனுராவின் வாயை போல பொய் என பிள்ளையான்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) 30-6-2026 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை  எதிர்வரும் 13 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை அனுராவின் வாயை போல பொய் குற்றச்சாட்டு என பிள்ளையான்  தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போன

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல் — அனுராவின் வாயை போல பொய் என பிள்ளையான். Read More »

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெனிகே தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாராச்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து கொண்டதுடன், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிலவும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்வதன் அவசியம்

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்… Read More »

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

பாறுக் ஷிஹான் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி பகுதியில்   இச்சம்பவம் திங்கட்கிழமை(29)   முற்பகல் வேளையில் இடம்பெற்றிருந்தது. இதன் போது வில்லுக் குளத்தில்  குளிக்கச் சென்று  நீரில் மூழ்கி  மரணமடைந்த  முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதுடன்  63 வயது மதிக்கத்தக்க  வளத்தாப்பிட்டி மல்வத்தை  பகுதியைச் சேர்ந்த 4  பிள்ளைகளின் தந்தையான ஐமா சந்திரராஜ்  என அடையாளம் காணப்பட்டிருந்தார். மேலும்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு Read More »

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு-அம்பாறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் விரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை(29) மாலை அப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வழமை போன்று ரோந்து சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததனால் துருப்பிடித்திருப்பதாக எமது செய்தியாளர்

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு-அம்பாறையில் சம்பவம் Read More »

வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் இல்லாமலேயே சாட் செய்யலாம்!

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பயனர் பெயர்’ (Username) அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், உங்களுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை (Phone Number) மற்றவர்களுக்குப் பகிராமலேயே நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ள முடியும். நீங்கள் விரும்பினால், உங்களைத் தொடர்புகொள்பவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியாதவாறு முழுமையாக மறைத்துக்கொள்ளும் பிரத்தியேக வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்குத் தகுதியுள்ள பயனர்கள், வாட்ஸ்அப் செயலியின் Settings

வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் இல்லாமலேயே சாட் செய்யலாம்! Read More »

அயர்லாந்துத் தொடரில் சூர்யவன்ஷி புறக்கணிப்பு: இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய முகமது கைஃப்!

அயர்லாந்துடனான இருபதுக்கு 20 (T20) தொடரில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பளிக்காத இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை, முன்னாள் நட்சத்திர வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் (IPL) தொடரில் 237.30 என்ற அசுரத்தனமான ஓட்ட வேகத்துடன் (Strike Rate) 776 ஓட்டங்களைக் குவித்து ஓரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்த அயர்லாந்துத் தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,

அயர்லாந்துத் தொடரில் சூர்யவன்ஷி புறக்கணிப்பு: இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய முகமது கைஃப்! Read More »

டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கை!

திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து அரச துறைகளையும் உள்ளடக்கிய விசேட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை ஒன்று உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட டெங்கு பணிக்குழு கூட்டம் இன்று (ஜூன் 30), திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டெங்கு வைரஸ் வகைகள் மாறிவரும் நிலை.மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான மாற்றங்கள். திருகோணமலை

டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கை! Read More »