அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயம்
அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயம் பாறுக் ஷிஹான்பொசோன் உதான விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயத்தின் ஐந்து தோரணங்கள் விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள்செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை நகரின் பிரதான தோரணத்தை அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, இலங்கை இராணுவத்தின் 24-வது படைப்பிரிவின் (Division) தளபதி மேஜர் ஜெனரல் திலுப பண்டார, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து திறந்து வைத்தனர். மகா
அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயம் Read More »










